“நடிகர் என்ற எந்த வித கர்வமும் இல்லாமல் சக மனிதனை ரசிக்கும் ஒரு கலைஞன் !! இதனால தான் இவருக்கு இவ்ளோ ரசிகர்கள் போல – செம வீடியோ !

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த யாஷ் இன்று கோடிகளில் சம்பளம் பெற்றாலும் இந்த உயரத்தை அடைய மேற்கொண்ட போராட்டம் வலிகள் நிறைந்தவை. ஒரு ஓட்டுநரின் மகன் இன்று பேன் இந்தியன் ஸ்டாராக நடிகர் யாஷ் உயர்ந்துள்ளதை, பல மேடைகளில் இயக்குநர் ராஜமெளலி தொடங்கி, நடிகர் விஷால் வரை புகழ்ந்துத்தள்ளியுள்ளனர். இளைஞர்களின் மத்தியில் நடிகர் யாஷ் ஒரு முன் உதாரணமாகத் திகழ்கிறார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin