“நடிகர் பிரதாப் மரணம் – இப்படி தான் இறந்தாரா ?? அதிரிச்சியில் திரை உலகம் !!

திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்பட மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தியில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். அவருக்கு வயது 69. பிரதாப் போத்தன் திரையுலகில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பிரதாப் போத்தன்.


வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin