நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு மாரடைப்பு.. ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை ! அதிர்ச்சி வீடியோ !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்க கூடிய விக்ரமிற்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இன்று மாலை விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin