“நடிகை ரோஜாவின் வீட்டை பார்த்து இருக்கீங்களா – அடேங்கப்பா – சொக்கி போயிடுவீங்க – வீடியோ ! அம்மாடியோவ் – நடிகை ரோஜாவின் வீட்டை பாக்கணும்னா ஒரே வழி இந்த வீடியோ தான் !!

மிக பிரம்மாண்டமாக நடிகை ரோஜா கட்டியிருக்கும் புது வீட்டின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி திரை இருந்தவர் ரோஜா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1992 ஆம் ஆண்டு வெளி வந்து இருந்த “செம்பருத்தி” படத்தின் மூலம் தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin