“நடுகடலில் பயணிகளுக்கு திடீரென நடந்த தூக்கி வாரி போடும் சம்பவம் – வீடியோ !!

திமிங்கலம் மீன் இனத்தைச் சேர்ந்ததல்ல. அது குட்டிபோட்டு பால் கொடுக்கும் விலங்குகள் இனத்தை சேர்ந்தது. உலகில் உள்ள விலங்குகளில் மிகப் பெரியது இதுதான். நீரில் வாழும் திமிங்கலத்தில் நீலத் திமிங்கலம் என்பது தான் மிகப் பெரியது. பொதுவாக மீன்கள் நீரிலிருந்து துள்ளிக் குதிக்கும் காட்சியைப் பார்க்க அத்தனை பரவசமாக இருக்கும். பயத்தையும், ஆச்சரியத்தையும் ஒருசேர இந்த வீடியோ தருவதாக பலரும் கமெண்ட் செய்திருந்தனர்.


வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin