“நடுரோட்டில் குடுமிபிடி சண்டை போட்டுக் கொண்ட பள்ளி மாணவிகள் – என்ன காரணம் தெரியுமா ??

பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் தலை முடி பிடித்து சண்டை போடும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு மாணவிகளின் பெற்றோர்களும் காரணமென கூறப்படுகிறது. என்ன பிரச்னைக்காக மாணவிகள் இடையே இந்த குடுமிப்பிடி சண்டை நிகழ்ந்தது என்ற விவரம் தெரியவில்லை. மாணவிகளின் சண்டையால் அந்த பகுதியே போர்க்களம் போல் காணப்பட்டது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin