நட்புன்னா என்னனு இத பார்த்தா தெரிஞ்சிக்கலாம்….ANBU GANG பண்றது நட்பு இல்ல Groupism,,,,

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது இந்த வாரம் இறுதி வாரம் என்பதால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் விருந்தாளியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்கள்.இந்த பிக்பாஸ் போட்டி குறித்து பல பேர் ஆரிக்கு நண்பர்களே கிடையாது என்று கூறுகிறார்கள் ஆனால் ஆரி சனம் மற்றும் அனிதாவைத்தான் தனது நண்பர்களாக எண்ணியிருந்தனர் அவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் பாலாவுக்கும் ஆரிக்கும் ஏற்ட்ட சண்டையில் கூட ஆரி எனது நண்பர்கள் வெளியே சென்றுவிட்டனர் என்று கூறியுள்ளார்.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.