“நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்ல எனக்கு..! பன்றிக்கு வாழ்வளித்த பாசக்கார சிங்கம்..!!

சிங்கத்துக்கு இருக்கும் ஒரு கனிவான மனம் தான் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு வீடியோ மூலம் அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது. குட்டி இளம் பன்றி ஒன்று சிங்கத்தின் கண்களில் சிக்கி விடுகிறது. அந்த இளம் பன்றிக் குட்டியை துரத்திக்கொண்டு சிங்கம் ஓடுகிறது. இந்த வீடியோ, பார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்கிறது. ஆனால் வீடியோவின் முடிவில் ஒரு ட்விஸ்ட் அனைவருக்கும் காத்திருக்கிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin