“நமல் ராஜபக்சேவின் மனைவி தப்பியோடும் காட்சி…!!.. இப்போதா மனதிற்கு ஆறுதலா இருக்கு ! வினைவிதைத்தவன் வினைஅருப்பான் தினை விதைத்தவன் தினை அருப்பான் அரசியல் வாதிகளே நன்கு உற்று நோக்குங்கள் ஒருநாள் மக்கள் ஒன்று சேர்ந்தால் உங்கள் அதிகாரம் தவிடு பொடியாகும் இதுதான் உண்மை…..!

இலங்கையின் முன்னாள் பிரதமர் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சவின் மனைவி மற்றும் மகன் ஹெலிகாப்டரில் தப்பிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி மற்றும் அவரது மகன் கேசரா ஆகியோர் இன்று காலை கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin