“நம்பவே முடியல..சரளமாக ஆங்கிலம் பேசும் பிச்சை எடுக்கும் பெண் … குடும்பத்தினர் கை விட்டதால், அவல நிலை !!

தேருவோரம் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரசவத்தின் போது என்னோட உடலின் வலது பக்கம் செயலிழந்து போச்சு.. கடந்த 3 வருஷத்துக்கு முன்னாடி வாரணாசிக்கு வந்தேன். இங்க இருந்துதான் பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கேன்” என்றார். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் சுவாதி இவை அனைத்தையும் ஆங்கிலத்தில் சரளமாக பேசினார்.

முழு வீடியோ கீழே உள்ளது.

By admin