“மகளின் திருமணத்தில் மெழுகு சிலையாய் தந்தை… ஆனந்த கண்ணீரில் குடும்பத்தார்.. சகோதரனின் பாசப் பரிசு !!

பொதுவாக குடும்ப உறவுகளில் தந்தைக்கும், மகளுக்குமான பாசம் அளப்பறியது. தந்தை தான் தன்னுடைய முதல் ஹீரோ என அனைத்து மகள்களும் சொல்லும் அளவுக்கு அவர்களின் அன்பு நிறைந்திருக்கும். அந்த வகையில் தெலங்கானாவில் தங்கையின் திருமணத்திற்கு அண்ணன் அளித்த பரிசு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தந்தை மெழுகுசிலையை பார்த்து கண்ணீர் விட்டார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin