“நம்ம ஊரு பொண்ணுங்க நம்ம ஊரு பொண்ணுங்க தான் !! அடிச்சுக்க முடியாது செம டான்ஸ் !

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் நடன வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. அந்த பெண்ணின் வீடியோவை அனைவரும் விரும்பி பார்த்து வருகிறரகள். “சூப்பராக ஆடியுள்ளீர்கள்” என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin