நம்ம கர்ணண் படத்துல குதரையோட வந்த பையன் யார் தெரியுமா ?? ஏற்கனவே சத்யா சீரியல் விஷ்ணுவுடன் நடித்த புகைப்படம் உள்ளே !!

பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற அசுரன் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் தான் கர்ணன் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான படம் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகில் அனைவரையுமே பிரமிக்க வைத்துள்ளது இத்திரைப்படத்தில் ரஜிஷா விஜயன் யோகிபாபு லட்சுமி பிரியா கௌரி கிஷன் சதுரங்க வேட்டை நட்டி என்று பலர் நடித்துள்ளனர்.

பல சர்ச்சைகள் இடையே வெளியான இந்த படம் அனைத்து மக்களிடமும் பேராதரவைப் பெற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது 1995 இல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பிரம்மாண்ட கலைப்புலி தானுவால் தயாரிக்கப்பட்டது நடிப்பில் தனுஷ் வழக்கம்போல மிரட்டி இருக்கிறார் அதேபோல் லால் யோகி பாபு என நடித்த அனைவருமே தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் அனைவருமே கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து இருந்தனர் அந்த வகையில் பல சீன்களில் குதிரையுடன் வந்த இந்த பையனையும் எளிதில் மறக்க முடியாது அதிலும் இவர் குதிரை மீது ஏறி வரும் காட்சிகள் தியேட்டரில் விசில் சத்தம் பறந்தது இவர் உண்மையிலேயே குதிரை ஓட்ட தெரிந்தவர் தான் இவருடைய பெயர் காளி இவர் சத்யா சீரியலில் நடித்த விஷ்ணுவுடன் ஏற்கனவே ஒரு திரைப்படத்திலும் நடித்துள்ளாராம்.