நம்ம BIGGBOSS குடும்பத்தின்.. அசத்தலான TIKTOK வீடியோஸ்….

விஜய் டிவியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக நிறைவடைந்தது அதனைத் தொடர்ந்து வெளியே வந்த போட்டியாளர்கள் ரசிகர்களுக்காக TIKTOK வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர் அது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.