“நான் என்ன பிராய்லர் கோழினு நினைச்சியா நான் நாட்டு கோழி !! கோழிக்குஞ்சுகளை பிடிக்க வந்த பருந்தை புரட்டி எடுத்த தாய் கோழி – செம வீடியோ !

கோழிக்குஞ்சுகளை தூக்கிச்ச் செல்ல வந்த பருந்தை தாய்க்கோழி தனது அலகால் கொத்தி காலில் மிதித்து பிய்த்து சிதறடிக்கும் வீடியோவை நெட்டிசன்கள் தாய்ப்பாசத்தை போற்றும் விதமாக சமூக ஊடங்களில் பகிர்ந்து வருவதால் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. வேகமாக வந்த பருந்தை பயப்படாமல் வீரமாகபாய்ந்து பிடித்த பாசக்கார தாய்க்கோழி, அந்த பருந்தை தனது அலகால் கொத்தி தனது கால்களில் போட்டு மிதித்து பிச்சி சிதறடிக்கிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin