“நான் காட்டுக்கே ராசா டா… நான் ராசாக்கே கிங் டா !! சிங்கத்திற்கும் புலிக்கும் சண்டை – வெற்றி பெற்றது யாரு !

சிங்கம் மற்றும் புலி, இவை இரண்டும் தான் பெரும்பாலான மக்களுக்கு அதிக அளவிற்கு தெரிந்த மிகவும் கொடூரமான, அதிக பலம் வாய்ந்த காட்டு விலங்குகள். ஆனால் இந்த இரண்டில் எது மிகவும் பலசாலி என்று கேட்டால், அதற்கான பதிலை சுலபமாக கூற முடியாது. அதுவே சிங்கத்தையும் புலியையும் வேறுவேறு அளவீடுகளில் ஒப்பிட்டுப் பார்த்தால், ஓரளவு தெளிவான பதில் கிடைக்கும். அவற்றை தான் இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin