“நான் தலை கீழாக தான் குளிப்பேன் – யானை செய்ற அலும்பலை பாருங்க – வீடியோ !! இந்த யானை என்னென்ன பண்ணுது பாருங்க- செம சிரிப்பூட்டும் வீடியோ !

யானைகள் போன்ற விலங்குகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் எப்போதுமே வைரலாகி வரும். இப்போது ஒரு அழகான குட்டி யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது. இதை பார்த்தால் நீங்கள் சிரிக்காமல் இருக்கவே முடியாது. யானைகள் பெரும்பாலும் தண்ணீரில் கொட்டமடிக்கும். ஆனந்தமாய் விளையாடும். இந்த வீடியோவிலும் இதே போல் விளையாடுவதைக் காணலாம். இந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin