நான் தான் TITLE ஜெயித்திருக்கனும் ….! ரம்யா பேச்சால் வச்சி செய்த நெட்டிசன்கள்…TROLL VIDEO…!

விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக நடந்து முடிந்த பிக்பாஸ் போட்டியில் ஆரி வெற்றியாளர் ஆனார் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் பாலாஜி முருகதாஸ்.அதனை தொடர்ந்து பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்தது அதில் கலந்து கொண்ட ரம்யாவை ரசிகர்கள் மாலை அணிவித்து தலைவி என்று கொண்டாடினார்கள். தற்போது ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்த ரம்யா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது…

வீடியோ பதிவு கீழே உள்ளது.