நான் வில்லன் இல்லடா ஹீரோ பாலாஜி…! ஷிவானியுடன் வெளியான புது படங்கள்.. படு ஷோக்கா இருக்குதுபா…?

விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக நடந்து முடிந்த பிக்பாஸ் போட்டியில் ஆரி வெற்றியாளர் ஆனார் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் பாலாஜி முருகதாஸ்.அதனை தொடர்ந்து பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்தது.இதையடுத்து வெயியாகி உள்ள படு நெருக்கமான படங்கள் இணையதளத்தை கலக்கி வருகிறது.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.