நான் RR கேப்டனான பின்பு விராத் கோலி மற்றும் தோனி இருவருமே என்னுடன் பேசினார்கள் – சஞ்சு சாம்சன் !! அப்படி என்ன சொன்னாங்க தெரியுமா !!


ஐபிஎல் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பின்பு இந்திய கேப்டன் விராட் கோலியும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் தன்னிடம் பேசியதாக சந்தோஷத்துடன் கூறினார் இன்று தொடங்கப்படுகிறது ஐபிஎல் போட்டி பார்வையாளர்கள் இன்றி நடத்தப்படுகின்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தும் சஞ்சு சாம்சன் இந்த ஏலத்திலேயே அதிகம் விலை கொடுத்து வாங்கப்பட்ட கிறிஸ் மோரிஸ்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக நான் அறிவிக்கப்படுகிறது என்பது எனக்கு தெரியும் ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை யாரிடமும் சொல்லாமல் அதைப் பாதுகாத்து வந்தேன்.

அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தவுடன் மகிழ்ச்சியடைந்தேன் எனக்கு விராத் ரோஹித் மற்றும் தோனியிடம் இருந்து சில நல்ல வாழ்த்து செய்திகள் கிடைத்தது என கூறினார் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குமார் சங்ககரா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குனராக பணியாற்றுகிறார் அவரும் ஒரு விக்கெட் கீப்பர் என்பதால் இவர்களுக்கிடையில் நல்ல இணக்கம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.