“நாம ஒருத்தருக்கு எவ்ளோ முக்கியமானவங்கனு அவங்களுடைய வார்த்தைகளை விட செயல்கள் மிக சரியாக உணர்த்திவிடும் !! மனதை நெகிழ வைக்கும் வீடியோ !

குழந்தைகள் என்றாலே ஆனந்தம் தான். அவர்களின் தூய்மையான உள்ளமும் கள்ளம் கபடமற்ற சிரிப்பும் நம்மை வெகுவாக கவரும் வண்ணம் அமையும். சில குழந்தைகள் நம்மை கவருவதில் சிறந்தவராக இருப்பார்கள் மற்றும் சிலர் அவர்களின் செயல்கள் மூலம் நம்மை பிரமிக்க வைப்பார்கள். எது எப்படி இருந்தாலும் நாம் அவர்களால் மெய்மறந்து போகிறோம் என்பது உன்மைதான்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin