“நாயா மாறுறதுலாம் சரிதான்… முதல்ல மனுஷனா வாழுங்கப்பா… 12 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் !! இவருதான் ஒரிஜினல் நாய் சேகர் போல😂😂

வாழ்க்கையில், மனிதனுக்கு பல ஆசைகள் இருக்கும். ஒருவருக்கு, ஐஏஎஸ் ஆக வேண்டும்; ஐபிஎஸ் ஆக வேண்டும் என, இப்படி பல ஆசைகள் இருக்கும். ஆனால் கிழக்கு ஆசிய நாடான ஜப்பானைச் சேர்ந்த நபர் ஒருவர், மனிதனாக வாழ்ந்து போரடித்து விட்டு எனக் கூறி, நாய் போல் மாறி உள்ளார். அதாவது அவரின் வாழ்க்கையில் நன்றிக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் நாய் போன்று தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொள்ள விரும்பி உள்ளார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin