“நாய்கள் சேர்ந்து காட்டு எருமையை வேட்டை ஆட முடியுமா ??அதிர வைக்கும் வீடியோ !!

சமீபத்தில் சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது ஒரு அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. காடுகளுக்கு என்று எழுதப்படாத விதி ஒன்று உள்ளது. அது வலிமையானவர்கள் நீண்ட காலம் வாழலாம் மற்றும் பலவீனமானவர்களின் வாழ்க்கை நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்பது தான். பொதுவாக காட்டில் உள்ள விலங்குகள் தங்கள் பசியை போக்கிக்கொள்ள மற்ற விலங்குகளை வேட்டையாடி பசியாறும்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin