“நாய் குறைத்ததால்.. நாயையும் அதை வளர்பவரையும் இரும்பு கம்பியால் தாக்கிய நபர் !!

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய் ஒன்று குரைத்ததால், அதனை சகித்துக் கொள்ள முடியாமல், அண்டை வீட்டாரை இரும்பு கம்பியால் தாக்கியதில், நாயும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படு காயமடைந்தனர். பொதுவாக நாய் குரைப்பது என்பது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயம் என்றே கூறலாம். ஆனால் அதற்காக ஒருவர் மற்றவர்களை தாக்கும் அளவிற்கு மிருகமாக முடியுமா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது இந்த வீடியோ.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin