“நிச்சயம் இல்லாத வாழ்க்கை – ரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம் – சிசி டிவி வீடியோ ! ரோட்டில் ஓரமாய் நடந்து வந்த காலேஜ் இளைஞர்கள் – அதிவேகமாய் வந்து ஏறிய கார் – நடந்தது என்ன பாருங்க !!

வெளிவட்டச் சாலையில் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் சென்ற 4 பேர் மீது மோதியது. இதில், அந்த நான்கு பேரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், விபத்தை ஏற்படுத்திய கார் சாலையோரம் இருந்த மற்றொரு கார் மீது மோதி நின்றது. விபத்தில் ஒருவர் உயி.ரிழ.ந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து, ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மது.போ.தையில் வா.கனத்தை இயக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin