“நிஜ வாழ்வில் KGF ராக்கிபாய் இப்படி பட்டவரா ? வைரல் ஆகும் வீடியோ !! KGF ராக்கிபாய் விழாவில் செய்ததை பாருங்க – அட இப்படி பட்ட ஆளா நீங்க ?? வீடியோ இதோ !

‘கே.ஜி.எஃப்’ படத்தின் மூலமாகத் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டவர் இந்த ராக்கி பாய் (எ) யஷ். கன்னடத் திரையுலகில் இருக்கும் நடிகர்களின் பெயர் அவ்வளவு எளிதில் தமிழக மக்களுக்குத் தெரியாது. அந்த அளவுக்குக் குறுகிய வட்டத்திலேயே கன்னட சினிமா உலகம் பயணித்துக்கொண்டிருக்கிறது. அந்த வட்டத்தை உடைத்து 5 மொழிகளில் ‘கே.ஜி.எஃப்’ வெளியானது. ராக்கிபாய் விழாவில் விழாவில் செய்தது வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin