“நீங்க பண்ற அலும்பலுக்கு அளவே இல்லாம போச்சு டா… வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ !!

நம் பலரும் வித்தியாசமான முறையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவோம். அப்படி பிளான் பண்ணி பண்ணது எல்லாம் வீணா போச்சுன்னா என்ன ஆகும் பாருங்க. சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு குறும்புத்தனமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பல வீடியோக்களை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். இந்த காணொளியை பார்த்த அனைவரும் திகைத்து போகின்றனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin