“நீங்க ரோட்டோர பாணி பூரி சாப்பிடுவீங்களா ?? கொஞ்சம் இந்த வீடியோ பாருங்க !!

தெருவோரக் கடைகளில் உணவு சாப்பிட விரும்புவர்கள் தங்களுடைய உணவு எப்படி செய்யப்படுகிறது எங்கிருந்து வருகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். சாலையோரங்களில் இளசுகள் விரும்பி சாப்பிடும் பானிபூரியை தயார் செய்வதில் வட மாநிலத்தவர்கள் செய்யும் அட்டூழியங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி இனிமேல் பானிபூரியை சாப்பிடும் எண்ணமே இருக்கக்கூடாது என்ற முடிவை தருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin