நீச்சல் போட்டியின் போது இளைஞர் பின்னாடி வந்த சுறா மீன் – பதற வைக்கும் வீடியோ !

அலைச்சறுக்கு என்பது சுமார் 9 அடி நீளம் கொண்ட பலகையைக் காலில் கட்டிக்கொண்டு, சீறும் அலைகள் மீது நின்று சறுக்கி விளையாடும் ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டைக் கடலில் மட்டுமே விளையாடுவர். உலக அளவிலும் இதற்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது போன்று சமீபத்தில் நடந்த அலைச்சறுக்கு விளையாட்டு ஒன்றில் சுமார் இரண்டரை மீட்டர் நீளம் கொண்ட சுறாவானது தயாராக இருந்தது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin