“நீர்யானை முதலை சண்டை போட்டா யார் ஜெயிப்பா தெரியுமா ?? செம வீடியோ ! இப்படி ஒரு விலங்கு சண்டை வீடியோவை நீங்க பார்த்திருக்க முடியாது !!

பொதுவா, முதலைகள் ஆற்றுக்குள் சுற்றும் மீன்கள் மற்றும் சில உயிரினங்களைப் பிடிச்சுச் சாப்பிடும். சில சமயம் இரையே கிடைக்காது. முதலையால் சாப்பிடாமல் கொஞ்ச நாள் இருக்க முடியும். அதையும் தாண்டி இரையே கிடைக்காத நேரத்துலதான் தண்ணீர் குடிக்க வரும் நில விலங்குகள் எதையாவது பிடிச்சு சாப்பிடும். இந்த வீடியோக்களில் சில சமயங்களில் விலங்குகள் ஒன்றையொன்று தாக்குவதைக் காணலாம்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin