“நீ என்னடா வெயிட்டு தூக்குற !! அசால்டாக 30kg பாரை தூக்கிய பாட்டி – சுவாரசிய வீடியோ ! பேரனை வெறுப்பேற்றிய பாட்டி – தூள் பட பாட்டி போல நிஜத்தில் கெத்து காட்டிய மூதாட்டி !!

வயதான காலத்தில் என்ன செய்ய முடியும் என நொந்து கொள்ளாமல், என்னாலும் முடியும் என எதையாவது சாதிக்க முடியும் என செய்து காட்ட நினைக்கும் முதியவர்கள் உண்டு. அப்படிப்பட்டவர்களின் வீடியோக்களுக்கு எப்போதுமே சோசியல் மீடியாவில் தனி மரியாதை உண்டு. அந்த வகையில் தற்போது மூதாட்டி ஒருவர் டெட்லிஃப்ட் எனப்படும் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin