நீ வந்து விளக்கு பிடி – பயில்வானை வெளுத்து வாங்கிய ரேகா நாயர் – வீடியோ !!

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதிலும் சமீப காலமாக இவர் நடிகைகள் குறித்து ஆ.பா.ச.மாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin