“நான் என்ன பிராய்லர் கோழின்னு நெனச்சியா, நாட்டு கோழி டா… யானையே வந்தாலும் பயபுட மாட்டோம் !!

கோழிக்குஞ்சுகளை தூக்கிச்ச் செல்ல வந்த பருந்தை தாய்க்கோழி தனது அலகால் கொத்தி காலில் மிதித்து பிய்த்து சிதறடிக்கும் வீடியோவை நெட்டிசன்கள் தாய்ப்பாசத்தை போற்றும் விதமாக சமூக ஊடங்களில் பகிர்ந்து வருவதால் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. வேகமாக வந்த பருந்தை பயப்படாமல் வீரமாகபாய்ந்து பிடித்த பாசக்கார தாய்க்கோழி, அந்த பருந்தை தனது அலகால் கொத்தி தனது கால்களில் போட்டு மிதித்து பிச்சி சிதறடிக்கிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin