“கொலபசியுடன் இருக்கும் புலியிடம் இருந்து குட்டி யானையை காப்பாற்றும் தாய் யானை – வீடியோ !! துளியும் பயம் இல்லாமல் , புலியிடம் நேருக்கு நேராய் மோதும் தாய் யானை – மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ !

இணைய உலகம் நமக்கு ஆச்சர்யங்களையும் அதிர்ச்சிகளையும் அள்ளித் தருகிறது என்றால் மிகையில்லை. அதிலும், எளிதில் காண முடியாத அரிய விஷயங்களை பார்ப்பதில் மக்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம், இருக்கும். அதனால் தான் வன விலங்களுக்கு இடையில் நடைபெறும் சண்டை குறித்த வீடியோக்களுக்கு இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin