பக்கா ஜென்டில்மேன் சொன்னதை செய்து காட்டிய அஜித் !! அசந்து போன காவல்துறை அதிகாரி !

ஒரு போலீஸ் அதிகாரியின் உதவியோடு அஜித் ரசிகர்களை சந்தித்த வீடியோ வைரலானது. DC ஸ்ரீதேவி அவர்கள் அன்று நடந்த விஷயம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், அஜித் அவர்களிடம் ரசிகர்களை சந்திப்பது கேட்டபோது, ரசிகர்களுக்கு பிரச்சனை வரக்கூடாது, நீங்கள் என்ன கூறினாலும் அதை செய்கிறேன் என சார் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். கடைசியாக நன்றி கூறிய அவர் எனக்கு மட்டும் இல்லாமல் கான்ஸ்டபிள் வரைக்கும் சொன்னார். உண்மையிலேயே அவர் ஒரு நைஸ் ஜென்டில்மேன் என கூறியுள்ளார்.

அடுத்த சில நாட்களுக்கு படப்பிடிப்பு போட்டி நடைபெறுவதால் அஜித் மீண்டும் திருச்சி ரைபிள் கிளப்புக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் கிளப்புக்கு வெளியே அதிக ரசிகர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

எச் வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பை மீண்டும் தொடங்க உள்ளார்.

By admin