“பக்ரீத்தின் போது ஆடு வளர்த்தவரை விட்டு பிரியாம எப்படி அழுது பாருங்க – வீடியோ !!

பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். பக்ரீத் பண்டிகை அன்று ஆடுகள் பலி கொடுப்பது முக்கிய வழக்கமாக உள்ள நிலையில், ஆட்டு சந்தைகளில் பக்ரீத் தினத்திற்கு சில நாட்களாக ஆடு விற்பனை மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில், பலியிடுவதற்காக வாங்கப்பட்ட ஆடு ஒன்று தனது உரிமையாளரின் தோளில் சாய்ந்து கொண்டு அழும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin