“பச்சைக்கல்லு மூக்குத்தி பாடலுக்கு செம டான்ஸ் போட்ட ஜோடி !! அப்பப்பா என்ன ஒரு ஆட்டம் பாருங்க !

வெளிநாடுகளில் திருமணத்தின் போது நடனம் ஆடுவது ஒரு வழக்கமான நிகழ்வாகும். தற்போது இந்த வழக்கம் நம் இந்தியாவிலும் சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. திருமண நிச்சயதார்த்தங்களிலும், முகூர்த்தங்களிலும் மணமகனும், மணமகளும் ஆடி வருகின்றனர். இதுபோன்ற காணொளிகள் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றிலும் காணலாம்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin