“படிக்கட்டில் பயணம் செய்ததாக இளைஞரை செருப்பு காலால் எட்டி உதைத்த நடத்துநர் !! இந்த நடத்துனரை என்ன செய்வது நீங்களே சொல்லுங்க – அதிர்ச்சி வீடியோ !

செங்குன்றம் பகுதியில் இருந்து பொன்னேரிக்கு சென்ற மாநகரப் பேருந்தில் இளைஞர் சென்றுள்ளார். அப்போது படியில் பயணித்த அவரை, பேருந்தின் நடத்துநர் உள்ளே வரும் படி கூறியுள்ளார். அப்போதும், இளைஞர் உள்ளே வராததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மாநகரப் பேருந்தில் பயணி ஒருவருக்கும், நடத்துநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கி கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin