“படிப்ப யாராலும் எடுத்துக்கிடவே முடியாது… நல்ல படிச்சு மேல வரணும் !! மனதை கலங்கடித்த வீடியோ !

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்ற பாடல் வரியை மெய்யாலுமே மெய்ப்பிப்பதாகவே இந்த வீடியோ உள்ளது. மாணவி ஒருவர் கடையை பார்த்து கொண்டு படிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ‘இப்படி படிக்கும் போதே வேலை செய்தால் தான் வாழ்க்கையின் அருமை தெரியும் அதனால் வாழ்க்கையில் மேன் மேலும் சிறந்து உயர்ந்து வாழ முடியும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin