பட வாய்ப்புக்காக படு கேவலமான வேலைகளைச் செய்யும் ஜூலி…? கழுவி ஊற்றும் ரசிகர்கள்… இப்படிலாமா பண்ணுவாங்க…

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் சமூக வலைதளத்தில் பிரபலமானவர் ஜூலி இதனால் பல இளைஞர்கள் இவரது வீடியோவை ஷேர் செய்து அதனை கண்ட விஜய் டிவி பிக் பாஸ் முதல் சீசனில் அவரை போட்டியாளராக கலந்து கொள்ள வைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சி நெகட்டிவாக அவரது இமேஜ் உடைந்து போனாலும் வெளியே வந்து சில திரைப்படங்களில் நடித்து இருந்தார் ஜூலி அது மட்டுமல்லாமல் தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினி ஆகும் பணிபுரிந்தார் என்னதான் இவர் சமூக வலைதளங்களில் பல விதமான வீடியோக்களை போட்டு மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என்று எது செய்தாலும் அது எதுவும் சரியாக அமையவில்லை.

சமீப காலமாக போட்டோ ஷூட் பக்கம் தனது கவனத்தைத் எரிபொருள் ஜூலி பல விதமான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் இந்நிலையில் முழு மேக்கப் போட்டுக்கொண்டு ஹாலிவுட் நடிகையை போல் போட்டோ ஷூட் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதில் கொஞ்சம் கா ம ம் தலைக்கேறி இருக்கிறது என ரசிகர்கள் கழிவி ஊத்தி வருகின்றனர்.