பணம் வேண்டும் என்று கதறி அழுத கேப்ரியலா …கொடுக்க மறுத்த ரியோ ….

விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் இறுதி வாரமான இன்று முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்தி வருகின்றனர் அதுமட்டுமில்லாமல் அவர்களுடன் சேர்ந்து ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகின்றன 5 லட்சம் பணத்தை வைத்துவிட்டு இறுதிப் போட்டியாளர்களில் இருந்து யார் வேண்டுமானாலும் இந்த பணத்தை எடுத்துக்கொண்டு இப்பொழுதே வெளியே செல்லலாம் என்ற டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டுள்ளது அதை எடுக்க சென்ற கேபியை ரியோ தடுத்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் நடைப்பெற்றது.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.