நடிகை மும்தாஜ் வீட்டில் டா.ர்.ச்.ச.ர்.. மீட்கப்பட்ட சிறுமிகள்..!போ.லீ.ஸ் தீவிர விசாரணை ! திரையலகில் பாதி பேர், திரைக்கு பின்னால் மிகவும் மோசமான வில்லனாகவும், வில்லியகவும் இருக்கின்றனர் !

சென்னை அண்ணா நகரிலுள்ள நடிகை மும்தாஜ் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் காவல்துறையில் திடீரென உதவி கோரியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை மும்தாஜ் வீட்டில் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த முஜூதீன் (23) என்பவர் கடந்த 6 வருடங்களாக பணிப் பெண்ணாக வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டிலிருந்து வெளியே வந்து சாலையில் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்கள் சிலர் 100க்கு கால் செய்து இதுகுறித்து தகவல் கூறியுள்ளனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin