கு டி த் து வி ட்டு ஜெயம் ரவி மனைவியுடன் ச ண்டை போட்டாரா தனுஷ் ?? பதிலுக்கு ஜெயம் ரவி என்ன செய்தார் !!கூடவே த்ரிஷாவும் இருக்காங்க !! வெளியான புகைப்படங்களால் குழப்பம் !!

சினிமா பிரபலங்கள் என்றாலே பல சர்ச்சைகள் பஞ்சாயத்துக்கள் வருவது சகஜம் அவ்வபோது பெரிய பிரபலங்களின் தவறான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக வழக்கம்
சில சமயங்களில் ரசிகர்களே எடிட் செய்து இணையதளத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வருவதும் உண்டு ஆனால் இப்போது நடந்திருக்கும் இந்த விஷயமும் உண்மையாக நடந்தது போல் தான் தெரிகிறது கஸ்தூரிராஜாவின் மகனான செல்வராகவனின் தம்பி தனுஷ் தற்பொழுது வளர்ந்து வந்து நல்ல நடிகராக ரசிகர்களிடையே போற்றப்பட்டு வருகிறார்.


அதேபோன்று ஜெயம் ரவியும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அவருக்கென ஒரு தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து வைத்திருக்கிறார் தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படத்தில் தனுஷ் திரிஷா மற்றும் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர் உள்ளது தெளிவாக தெரிகிறது அதில் தனுஷ் கையை முறுக்கிக் கொண்டு ஜெயம்ரவியின் மனைவியிடம் சண்டைக்குச் செல்லும் வகையில் அந்த புகைப்படம் காட்சியளிக்கிறது.கூடவே குத்து முடித்த மது பாட்டில்களும் உள்ளது.

மற்றொரு புகைப்படத்தில் அந்த சண்டையில் இருந்து விலகி செல்லும் வகையில் ஜெயம் ரவி எழுந்து செல்வது போல் ஒரு காட்சியும் வெளியாகியுள்ளது இது ஒரு திரைப்படத்தின் காட்சியா அல்லது நிஜமாகவே சண்டையா என சம்பந்தப்பட்டவர்கள் கூறினால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும் இல்லையென்றால் இதற்கு பல கதைகளை கட்டி நெட்டிசன்கள் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்புவது உறுதி.மேலும் இந்த புகைபடத்தை ஹோட்டலில் உள்ள யாரோ படம் எடுத்துருப்பது கண்ணாடி பின்பத்தில் பதிவாகி உள்ளது.