“பதுங்கி வந்து சிங்கத்தை வேட்டை ஆட வந்த முதலை – கடைசியில நடந்தது என்ன பாருங்க !

காட்டின் ராஜாவான சிங்கத்தின் வலிமையை எதிர்கொள்வது எளிதானது அல்ல. பொதுவாக சிங்கங்களைக் கண்டால் அனைத்து விலங்குகளும் பயப்படும். அவை கூட்டமாக வந்தால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து சிங்கங்கள் வெல்லும் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் சிங்கத்தால் முதலையை தனியாக வேட்டையாட முடியாது. ஏனெனில், முதலை மிகவும் பெரியது மற்றும் சிங்கத்தால் தோற்கடிக்க முடியாத சக்தி வாய்ந்தது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin