பத்து பூ பூத்தாலே ஒரு முழம் கட்டலாம் அவ்வளவு பெரிய மல்லிப்பூ.. அற்புதமான பதிவு..!

தற்போது குண்டு மல்லி, அடுக்குமல்லி மற்றும் இருவாச்சி எனப் பல வகை மல்லிகைப் பூக்களைக் காணலாம். தமிழ்நாட்டில் மல்லிகை பெரும்பாலும் மதுரை மாவட்டத்தில் பயிராகிறது. உள்ளூர்த் தேவைகளுக்காகவும் அங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகவும் இது மும்பை வரை கொண்டு செல்லப்படுகிறது. இதை உள்ள ஒருவகை மல்லியை தான் நம் பார்க்க போகிறோம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin