பயிற்ச்சி ஆட்டத்தில் ANDRE RUSSELL அடித்த ஷாட் !! அதிர்ஷ்டவசமாக அடிபமாமல் தப்பிய தினேஷ் கார்த்திக் !!

புதிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2021) சீசன் துவங்குவதற்கு முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்ஸ்மேன் ஆண்ட்ரே ரஸ்ஸல், வரவிருக்கும் சீசன் எப்படி விளையாட வேண்டும் என்று ஒரு காட்சியைக் காட்டினார். மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த ஒரு பயிற்ச்சி போட்டியின் போது, ​​ரஸ்ஸல் அடித்த ஒரு ஷாட் முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக்கைத் பயமுருத்தி சென்றது.

சனிக்கிழமை இரவு கொல்கத்தா அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பதிவு செய்ய வீடியோவில் ஆன்ட்ரே ரசல் தனது சொந்த அணியை பந்துவீச்சை அடித்து நொறுக்கி கொண்டு இருந்தார் அப்போது எதிரில் இருந்த பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் அதை ரசித்துக் கொண்டிருந்தார் ஒரு கட்டத்தில் ரசல் அடித்த ஷாட் ஒன்று எதிரே உள்ள தினேஷ் கார்த்திக் அருகில் சென்றது மின்னல்வேகத்தில் அடைக்கப்பட்டிருந்த ஷார்ட் தினேஷ் கார்த்திக் சிறிதளவு மிஸ் ஆகி பவுண்டரி சென்றது.

இந்த போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆனா தினேஷ் கார்த்திக் 90 ரன்கள் எடுத்தார் சுப்மன் கில் தலைமை தாங்கிய ஒரு அணி 175 எடுத்தனர் இதனை எதிரே விளையாடிய அணி ரசல் மற்றும் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கால் எளிதில் எட்டி வெற்றியடைந்தது. சென்ற ஆண்டு சரியாக விளையாடாத ரசல் மற்றும் தினேஷ் கார்த்திக் இந்த வருடம் பார்மில் உள்ளதால் KKR அணி மிகவும் சந்தோஷத்தில் உள்ளது.