பரபரப்பு சிசிடிவி காட்சிகள்.. 47 சவரன் நகைகள், 4 கிலோ வெள்ளி நகைகளை திருடிய இளம்பெண்..!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தாம் வேலை பார்த்த நகைக்கடையில் சிறுகச் சிறுக சுமார் 42 சவரன் நகைகளை நூதன முறையில் திருடிய இளம் பெண் சிசிடிவி காட்சிகள் மூலம் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.ராமச்சந்திரன் என்பவர் நடத்தி வரும் அந்த நகைக்கடையில் நகைகளின் எண்ணிக்கை சரியாக இருந்தாலும் அவற்றின் எடையில் பெரும் மாறுபாடு இருந்துள்ளது. அந்த வகையில் சுமார் 42 சவரன் தங்க நகைகளும் சுமார் ஒன்றரை கிலோ வெள்ளியும் மாயமாகி இருந்தன.

முழு வீடியோ கீழே உள்ளது.

By admin