“உயிரை பறித்த சிக்கன் ஷவர்மா… ஒரே மகளை பறிகொடுத்த தாய் கதறல்..! கெட்டு போன பொருட்களை , காலாவதியான பொருட்களை மனசாட்சி இல்லாமல் பயன்படுத்தும் உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும்.

காசர்கோடு மாவட்டம் செருவத்தூரில் மக்கள் அதிகம் வந்துசெல்லும் பேருந்து நிலையம் அருகே உள்ளது ஐடியல் ஸ்னாக்ஸ் என்ற உணவகம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துக்காக காத்திருக்கும்போது இந்த உணவகத்தில் சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில், இரு தினங்களுக்கு முன் இங்கு ஷவர்மா சாப்பிட்ட சுமார் 15 பள்ளி மாணவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin