“பலாப்பழம் சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த சிறுவன், தாய் ப.லி- இது தான் காரணமா ?? நீங்களும் இதே தப்பை செய்யாதீங்க !!

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே, பலாப்பழம் சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். பரணி மற்றும் அவரது மகன், மகள் ஆகிய மூவரும் நேற்று முன்தினம் வீட்டில் சாம்பார் சாதம், தயிர் சாதம் சாப்பிட்டனர். பின்னர் உடனேயே பலாப்பழமும் சாப்பிட்டு விட்டு, குளிர்பானம் குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரத்தில் 3 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin