பல் துலக்காமல் முத்தம் – ஆத்திரத்தில் கணவன் செய்த எதிர்பாராத சம்பவம் – அதிர்ச்சி வீடியோ !

கேரளாவில் குழந்தைக்கு பல் துலக்காமல் முத்தம் கொடுப்பதை கண்டித்ததால் மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவினாஷ் காலையில் எழுந்ததும் பல் துலக்காமலேயே தன் குழந்தைக்கு முத்தம் கொடுப்பதை பழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால், குழந்தைக்கு நோய் தொற்று பரவக்கூடும் என எண்ணிய தீபிகா, பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுக்க கூடாது என அவினாஷை கண்டித்துள்ளார். வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றிய நிலையில், அவினாஷ் கத்.தி.யால் தீபிகாவை குத்தியுள்ளார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin